வெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ ஹாலிவுட் படத்தில் தோர் கதாபாத்திரம் மூலம் புகழ் பெற்றவர் ஹாலிவுட் நடிகர் கிரிஸ் ஹெம்ஸ் வொர்த் . அவெஞ்சரஸ் எண்ட் கேம் உலக அளவில் வசூலில் சாதனை படைத்தது. இவரது மனைவி நடிகை எல்சா. இவர் மாடலிங் உலகிலும் பிரபலமானவர். இவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு இந்தியா என பெயரிட்டிருக் கின்றனர்.


மகளுக்கு இந்தியா என்று பெயரிட்ட தற்க்கு காரணம் கூறிய கிரிஸ்,’எனது மனைவி எலிசா தனது பெரும்பாலான நேரத்தை இந்தியாவில் செலவிட்டிருக் கிறார். அவருக்கு இந்திய மிகவும் பிடித்த நாடு. இந்திய மக்களையும் அவர் மிகவும் நேசிக்கிறார். அந்த ஞாபகம் என்றைக்கும் இருக்க வேண்டும் என்பதால்தான் என் மகளுக்கு இந்தியா ரோஸ் என்று பெயரிட் டுள்ளேன்” என்றார்.
மேலும் அவர் கூறும்போது, ‘இந்தியா மக்கள் நேர்மறையான எண்ணம் கொண்ட வர்கள். இந்திய படங்களில் நடிக்கும் எண்ணமும் இருக்கிறது என்றார் கிரிஸ்.