வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த ஹன்சிகா..?

Must read

hansika
ஹன்சிகா தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக மாறிவிட்டார். தற்போது கோபிசந் நடிக்கும் திரைப்படத்தி நடித்து வருகின்றார். அது மட்டும் அல்ல தமிழில் ஜெயம் ரவி, அரவிந் சாமியுடன் நடித்த போகன் திரைப்படத்தின் வெளியீட்டை எதிர் நோக்கியுள்ளார்.
சில தினங்களாக ஹன்சிகா, விக்னேஷ் சிவன் சூர்யாவை வைத்து இயக்கும் தானா சேந்த கூட்டம் திரைப்படத்தில் ஹன்சிகா, கீர்த்திசுரேஷ் ஆகியோர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை அறிந்த ஹன்சிகா உடனடியாக அவரது ட்விட்டர் பக்கத்தில் நான் சூர்யாவின் ”தானா சேந்த கூட்டம்” திரைப்படத்தில் நடிக்கவில்லை எனவும் இதுவரை அப்படத்தில் நடிக்க‌ எவரையும் என்னை அனுகவில்லை எனவும் கூறியுள்ளார்.

More articles

1 COMMENT

Latest article