சென்னை: காவலர் வீடுகளின் தரைஇடம் (Floor Space) உயர்த்தி  தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது,
காவலர்¸ தலைமைக் காவலர்களுக்கு 650 ச.அடி-யிலிருந்து 750 ச.அடியும் (15.38%)¸
உதவி ஆய்வாளர்களுக்கு 724 ச.அடி-யிலிருந்து 850 ச.அடியும் (17.40%)¸
ஆய்வாளர்களுக்கு 843 ச.அடி-யிலிருந்து 1000 ச.அடியும் (18.62%)¸
காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு 1273 ச.அடியிலிருந்து 1500 ச.அடியும் (17.83%) உயர்த்தி அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.