டான் சாண்டி இயக்கத்தில் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் படம் ‘கொரில்லா’.

இந்த படத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ராதாரவி முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார் .

பல தடங்களை தாண்டி இப்படம் இன்று திரைக்கு வந்தது .