சென்னை:
ன்று, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.45,320க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்ர் ந்து ரூ.5,665க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.50 காசுகள் குறைந்து ரூ.77.50க்கு விற்பனை ஆகிறது