சென்னை:
ன்று, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 440 ரூபாய் குறைந்து, 45 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இன்று, தங்கம் விலை கிராமுக்கு, 5 ஆயிரத்து 680 ரூபாய்க்கும், சவரனுக்கு, 440 ரூபாய் குறைந்து, 45 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு, ரூ.1 அதிகரித்து, 79 ரூபாய்க்கு விற்பனையாகிறது.