சென்னை:
டாஸ்மாக் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், டாஸ்மாக் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்கிக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.