சென்னை:
ன்று, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 200 ரூபாய் குறைந்து, 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இன்று, தங்கம் விலை கிராமுக்கு, 5 ஆயிரத்து 625 ரூபாய்க்கும், சவரனுக்கு, 200 ரூபாய் குறைந்து, 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 10 காசு குறைந்து , 78.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது.