சென்னை:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து 44 ஆயிரத்து 60 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசுகள் குறைந்து 77 ரூபாய் 70காசு என்ற விலையில் விற்பனை ஆகிறது.