நெட்டிசன்

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞாநி அவர்களின் முகநூல் பதிவு:

தமிழ்நாடு முழுவதும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியானால் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீனி போட்டு வளர்த்து ஆட்களைத் தாக்க தயார்ப்படுத்தும் வசதியான விவசாயிகள் யார் ? வறட்சி நிவாரணத்துக்காக ஆவேசப்பட்டு அணி திரளாதவர்கள் ஜல்லிக்கட்டுக்காக திரளுவதற்கு பின்னால் இருக்கும் என்.ஜீ ஓ உள்ளிட்ட அந்நிய சக்திகள் எவை ? ஏன்? சூடோ-கல்சரை ஆயுதமாகப் பயன்படுத்துவது எந்த நாட்டு சக்தி ?

சுய அறிவுள்ள எந்த பெரியாரிஸ்ட்டும் மார்க்சிஸ்ட்டும் இந்த சதிக்கு துணை போக மாட்டார்கள்.