முழு ஊரடங்கால் வெறிச்சோடியது சென்னை…

Must read

ஊரடங்கை மீறி மக்கள் நடமாட்டம் அதிகம்க காணப்படும்  கோயம்பேடு மார்க்கெட் பகுதி, மற்றும்  கிண்டி கத்திப்பாரா மேம்பாலம், அண்ணா சாலை உள்பட பல இடங்களில் உள்ள மார்க்கெட் பகுதிகள்   வெறிச்சோடி காணப்படுகின்றன.
அதுபோல ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள மற்ற மாவட்டங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

More articles

Latest article