ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்.,27-ந் தேதி நடைபெறவுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

இதற்கான வேட்புமனுவை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று அவர் தாக்கல் செய்தார்.

திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன் கை சின்னத்தில் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.