மும்பை :-
நடிகர் ரஜினியின் நடிப்பில் இந்தாவின் பிரம்மாண்டமான படமாக உருவாகிவரும் திரைப்படம் எந்திரம் 2 பாய்ண்ட் ஓ திரைப்படம் இத்திரைப்படத்தின் ஃபஸ்டு லுக் நேற்று மும்பையில் யாஷ்ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவில் வெளியிடப்பட்டது இந்த விழாவில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர், அப்போது எந்திரனின் முதல் பாகத்தில் வந்த சிட்டியை போலவே ரஜினியை ஹோலோகிராம் மூலம் பேசவைத்தனர் இதை பார்த்ததும் பலர் ஆச்சரிய பட்டுவிட்டனர்.
அந்த வீடியோ உங்களுக்காக :-