சென்னை:
இன்று சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தையும், சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கிவைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.
இந்நிலையில், இன்று சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.