குஜராத்தின் வார்கா பகுதியில் ரிக்டர் அளவில் 5-ஆக பதிவான  நிலநடுக்கம்

Must read

குஜராத்:
குஜராத்தின் வார்கா பகுதியில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பிற்பகல் 3.15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் குஜராத்தின் துவாரகாவில் இருந்து வட-வடமேற்கில் 223 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகத் தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை, எந்த சேதமும் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை.

More articles

Latest article