2008 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன், ஜான் ஆபிரஹாம், பிரியங்கா சோப்ரா நடித்த படம் ‘தோஸ்தானா’

ஒரு வீடு வாடகைக்குக் கிடைக்க ஓரினச்சேர்க்கை தம்பதி போல நடிக்கும் இரு நாயகர்கள் , அந்த வீட்டின் உரிமையாளர் பிரியங்காவைப் பார்த்ததும் இருவரும் காதல் வயப்பட. தொடர்ந்து நடக்கும் காமெடி குழப்பங்களே படம்.

தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் .இதில் கார்த்திக் ஆர்யனும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் நடிக்கவுள்ளனர்.காலின் டி குன்ஹா படத்தை இயக்குகிறார்