சென்னை:
க்டோபர் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட உள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்ந்தெடுக்க வரும் அக்டோபர் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் பள்ளியில் காலை 9 மணிக்கு பொதுக்குழு கூட்டம் இந்த கூட்டம் நடைபெற உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.