சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக தேர்தல் அறிக்கையை கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். திமுக தலைமையமாக அண்ணா அறிவாலயத்தில், திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், கலைஞர் உணவகம், ஓய்வூதியம், மாற்றுத்திறளாளிகள் மற்றும் 50வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்களுக்கு ஓய்வூதியம், வழிப்பாட்டுத்தலங்கள் பராமரிப்பு, தமிழர்களுக்கு தமிழகத்தில் 75 சதவிகித இடஒதுக்கீடு உள்பட ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் அறிக்கையின் முழு விவரம் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.