இயக்குநர் வேலு பிரபாகரன் நடிகை ஷெர்லி திருமணம்

யக்குநர் வேலு பிரபாகரன் நடிகை ஷெர்லி திருமணம் வித்தியாசமான முறையில் திடீரென நடைபெற்றது.

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரனுக்கும்,  நடிகை ஷெர்லிக்கும்  திருமணம் இன்று காலை வித்தியாசமான முறையில் திருமணம் நடைபெற்றது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள  4 பிரேம்  ப்ரிவ்யூ தியேட்டரில்  செய்தியாளர்கள் முன்னிலையில் எளிமையாக இந்தத் திருமணம் நடந்தது.

வேலு பிரபாகரன் இயக்கிய காதல் அரங்கம் திரைப்படத்தில் நடித்தவர் ஷெர்லி.

வேலு பிரபாகரனுக்கு வயது 60. ஷெர்லிக்கு வயது 30.

 

 


English Summary
Director Velu Prabhakaran actress Sherly married today