தமிழ் நாட்டில் தோனிக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு..?

Must read

maxresdefault
பொதுவா தமிழகத்தில் வேற்றுமொழி படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இருக்காது. பெரிய ஹிரோக்களின் படங்கள் என்றால் பெரிய பெரிய மால்களில் திரையரங்குகள் ஒரு வாரத்திற்கு நிரம்பி வழியும். ஆனால் நாளை வெளியாகவிருக்கும் தோனி The Untold Story படம் தமிழிலும் வெளியாவதால் ப்ரீ புக்கிங் அனைத்தும் முடிந்து டிக்கெட் கிடைக்காமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலை தமிழக பெரிய பெரிய காம்ப்ளக்சில் மட்டுமில்லை எங்கேயோ ஒரு மூளையில் இருக்கும் சின்ன சின்ன திரையரங்கிற்கும் பொருந்தும், தோனி எனும் ஒரு வார்த்தைக்காகதான் இந்த அளவுக்கு தமிழகத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது என்றால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

More articles

Latest article