தனுஷ் – மாளவிகா மோகனன் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படம் மாறன்.

கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

கடந்த வாரம் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

மாறன் திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் நாளை வெளியாக இருக்கிறது.