தனுஷ் பட ’நடிகர் காலமானார்.. திடீர் மாரடைப்பு..

Must read

டிகர் தனுஷ் நடித்த படம் உத்தம புத்திரன். இதில் ஜெனிலியா காதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் மேலும் கே,பாக்யராஜ். விவேக், மயில்சாமி உல்ளிட்ட பலர் நடித்திருந்தன்ர்.
இப்படத்தில் ஜெனிலியாவின் தந்தையாக காமெடி கலந்த வேடத்தில் நடித்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. தெலுங்கு நடிகரான இவர் இன்று காலை மாரடைப் பில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.


ஜெயபிரகாஷ் ரெட்டி தெலுங்கில் பிரம்ம புத்ருடு படத்தில் தொடங்கி தொடர்ந்து ப்ரேமின்ச்சுகுண்டம் ரா, கப்பர் சுங், சென்னகேசவ ரெட்டி, சீதய்யா மற்றும் டெம்பர் போன்ற ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் தர்மபுரி. திரு ரங்கா மேலிம் 2 படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
ஆந்திரா மாநிலம் குண்டூரில் வசித்த வந்த ஜெயபிரகாஷ் ரெட்டியின் சொந்த ஊர் அல்லகட்டா. இவரது ராயலசீமா பகுதி தெலுங்கு ஸ்லாங் பேசுவார். தமிழில் நடித்தபோதும் தனது சொந்த குரலிலேயே பேசி நடித்தார்.
நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

More articles

Latest article