திரைப்படமாகிறது கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காம் வாழ்க்கை வரலாறு…..!

Must read

பிரபல கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டானின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் ’தி லாஸ்ட் டான்ஸ்’. நெட்ஃப்ளிக்ஸில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை பார்த்த கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காம் தன் வாழ்க்கையையும் திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகளை டேவிட் பெக்காமின் ஸ்டூடியோ 99 என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளது.

இப்படத்தை வெளியிட அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களுடன் பெக்காம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.

More articles

Latest article