இயக்குநரை மணக்கப்போகும் உச்சத்தின் மகள்?

Must read

இயக்குநரை மணக்கப்போகும் உச்சத்தின் மகள்?

நியூஸ்பாண்ட் அனுப்பிய வாட்ஸ்அப் தகவல்:

“கோலிவுட் வட்டாரத்தில் உலவும் செய்தி இது. உச்ச நடிகரின் இரண்டாம் புதல்வி விவாகரத்து பெற்றார் அல்லவா… அவருக்கு மறுமணம் செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றனவாம். உச்சத்தை இரண்டாம் முறையாகவும் இயக்க வாய்ப்பு பெற்ற இயக்குநர்தான் மணமகனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவராம். அந்த இரண்டாம் புதல்வியின் சிபாரிசில்தான் இவருக்கு உச்சத்தை இயக்க வாய்ப்பு தொடர்ந்து கிடைத்தது என்றும் கோலிவுட்டில் பேசுகிறார்கள். தற்போதைய படம் திரைக்கு வந்த பிறகு திருமண அறிவுப்பு வெளியாகுமாம்.”

 

More articles

Latest article