புதுடெல்லி:
2019-ம் நிதியாண்டில் மே மாதத்தில் பணப் பழக்கம் ரூ.20.9 ட்ரில்லியனை எட்டும் என்று தெரிகிறது.


மாறிவரும் சூழலின் அடிப்படையில்,வங்கிகளில் உள்ள பணப் புழக்கம் ரூ.20.9 ட்ரில்லியனை எட்டும். அல்லது உள்நாட்டு மொத்த உற்பத்தி 11.1 சதவீதமாக இருக்கும்.

கடந்த ஜனவரியில் பணப் புழக்கம் ரூ.20.4 ட்ரில்லியனாக இருந்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு,22.45 ட்ரில்லியனை பணப்புழக்கம் எட்டியிருக்க வேண்டும்.
ஆனால், வழக்கத்தைவிட ரூ.1.5 ட்ரில்லியன் குறைந்துள்ளது.