திருவள்ளூர்:
பூண்டி ஏரியிலிருந்து மேலும் 1000 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது.

பூண்டி நீர்தேக்கத்தில் மழை காரணமாக நீர் மட்டம் உயரந்துள்ளது. இதையடுத்து நாளை மேலும் 1000 கன அடி நீர் கொச்ஸ்தல ஆற்றுக்கு திறக்கப்பட உள்ளது.

இதனால், கொச்ஸ்தல ஆற்று கரையோரபகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனஅறிவரறுத்தப்பட்டுள்ளது.