பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க கூட்டுறவு வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: மத்திய அரசு தகவல்

Must read

பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க கூட்டுறவு வங்கிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும் தடை நீக்கப்பட்டது குறித்து 2 நாட்களில் சுற்றிக்கை அனுப்பப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது தடை நீக்கம் குறித்து மத்திய அரசு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். இதனையடுத்து இனி பொதுமக்கள் கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யலாம்.
 

Old notes can be deposited in the Cooperative banks. Central Government to issue notification in two days.

More articles

Latest article