Skip to content
  • Sun. Sep 20th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

சர்ச்சைக்குரிய புதிய கல்வி கொள்கை: மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Jul 29, 2020

டெல்லி:

மத்தியஅரசு வெளியிட்ட புதிய கல்விக்கொள்கை நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட புதிய கல்விக்கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கைப்படி தாய் மொழி, இணைப்பு மொழியாக ஆங்கிலம், மூன்றாவது மொழியாக இந்தி அனைத்துப் பள்ளிகளிலும் கற்பிக்கப்படும் என்று  குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்தி திணிப்பைக் கடுமையாக எதிர்த்ததால் ’இந்தி கட்டாயம் இல்லை’ என்று திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் மூன்று மொழிகள் கற்பிக்கப்படும் என்பதில் இதுவரை மாற்றமில்லை.
இந்த நிலையில்,  இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு முக்கியம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
அடதைத்தொடர்ந்து, அமைச்சரவை எகூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயர் மத்திய கல்வித்துறை அமைச்சகம் என பெயர் மாற்றத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post navigation

மருத்துவ இடஒதுக்கீடு குறித்து விவாதிக்க அவசர கூட்டத்தை கூட்ட மத்தியஅரசை வலியுறுத்துங்கள், சோனியா உள்பட எதிர்க்கட்சி தலைவர்களிடம் ஸ்டாலின் வேண்டுகோள்
பீகாரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: மேலும் 16 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

Related Post

இந்தியா

டெல்லியில் ஒரு அத்திப்பட்டி… 908 வாக்காளர்கள் மாயம்? சாந்தினி சௌக்கில் பரபரப்பு

இந்தியா

எல்பிஜி சிலிண்டர் விதிகளில் தளர்வு: கிராமப்புற மக்களும் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் பெறலாம்

இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer