கோல்டு கோஸ்ட்:

ஆஸ்திரேலியா கோல்டுகோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது.

இதில் இன்று நடந்த பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் ராகுல் வெங்கட் ராகலா தங்கம் வென்றார்.

85 கிலோ எடைப்பிரிவில் ராகுல் வெங்கட் இந்த சாதனையை படைத்துள்ளார்.