சென்னை: 70வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி உள்பட கூட்டணி  கட்சி தலைவர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.