டெல்லியில் இன்று ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் மாநாடு

Must read

புதுடெல்லி:
டெல்லியில் இன்று ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் மாநாடு இன்று தொடங்குகிறது.

ஆறு ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் 39-வது மாநாட்டிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா தலைமை தாங்குகிறார்.

இந்த மாநாடு இன்றும் நாளையும் நடக்க உள்ளது.

More articles

Latest article