சென்னை:
மிழகத்தின் 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சை, புதுகோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில் மிதமான மழிக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.