Category: videos

வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி! வீடியோ

வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 3வது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று முற்பகல் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் உ.பி. முதல்வர் யோகி…

கோவை சிறையில் கொல்லப்படுவேன்! சவுக்கு சங்கர் அலறல்… வீடியோ

கோவை: கோவை சிறையில் கொல்லப்படுவேன் கோவை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் ஆவேசமாக கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக அரசுமீது கடுமையான விமர்சனங்களை வைத்த…

ரேபரேலி மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல்காந்தி… வீடியோ

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் ராகுல்காந்தி, அங்கு தனது தாயார் சோனியா, சகோதரி பிரியங்காவுடன் வேட்புமனு தாக்கல்…

விழாக்கோலம் பூண்டது மதுரை: பக்தர்கள் வெள்ளத்தில்மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது….

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் இன்று காலை தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சிவனடியார்களின் பஞ்ச வாத்தியங்கள் முழுங்க, சங்கு நாதம்…

தேர்தல் மைய பள்ளிகளை குப்பை கூளமாக்கிச் சென்ற அரசு அதிகாரிகளை கழுவி ஊற்றிய 5 வயது சிறுமி… வீடியோ…

தேர்தல் மைய பள்ளிகளை குப்பை கூளமாக்கிச் சென்ற அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுகாதாரத்தை பேணுவது குறித்து யூ.கே.ஜி. மாணவி ஒருவர் பாடமெடுத்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தல்…

திமுக அரசின் சாதனைகள் நாடு முழுவதும் எதிரொலிக்க I.N.D.I.A. கூட்டணிக்கு வாக்களிப்பீர்! முதலமைச்சர் ஸ்டாலின் ‘வீடியோ’ பிரசாரம்…

சென்னை: திமுக அரசின் சாதனைகள் நாடு முழுவதும் எதிரொலிக்க I.N.D.I.A. கூட்டணிக்கு வாக்களிப்பீர் என நாட்டு மக்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க, ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.…

“பிரதமர் கடலுக்கு அடியில் சென்றார்.. ஆகாயத்தில் பறந்தார்.. ஆனால் மக்களை மறந்துவிட்டார்!” ராகுல்காந்தி விமர்சனம்

லக்னோ: “பிரதமர் கடலுக்கு அடியில் சென்றார்.. ஆகாயத்தில் பறந்தார்.. ஆனால், இரண்டுக்கும் இடையில் இருக்கும் மக்களை மறந்துவிட்டார் என உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ்…

ஸ்டாலினுக்காக ஷாப்பிங்… கோவை பொதுக்கூட்டத்தில் ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த ராகுல் காந்தி… வீடியோ

இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். கோவை செட்டிப்பாளையம் பகுதியில் நடந்த இந்த பிரச்சாரப்…

பாஜக முன்னாள் தலைவர் சவுத்ரி பிரேந்தர் சிங் மனைவியுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்…! வீடியோ.

டெல்லி: பாஜக முன்னாள் தலைவர்கள் சவுத்ரி பிரேந்தர் சிங் மற்றும் அவரது மனைவி பிரேம்லதா சிங் ஆகியோர் இன்று டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக்…

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் சரக்கு கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்தது… பாலத்தின் மீது சென்ற வாகனங்கள் நீரில் மூழ்கின…

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோரில் உள்ள முக்கிய பாலம் ஒன்று சரக்கு கப்பல் மோதியதில் முழுவதுமாக இடிந்து விழுந்தது. அமெரிக்க நேரப்படி இன்று அதிகாலை 1:30 மணிக்கு…