Category: TN ASSEMBLY ELECTION 2021

சனி, ஞாயிறு வேட்புமனு தாக்கல் கிடையாது; வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே அனுமதி! சத்யபிரதா சாகு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தி வரும் தமிழக தேர்தல் ஆணையர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சனி, ஞாயிறு வேட்புமனு தாக்கல் கிடையாது; என்றவர்,…

திமுக கூட்டணியில் வேல்முருகன் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு? இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்து…

சென்னை: திமுக கூட்டணியில் வேல்முருகன் கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாகும் என…

கருணாஸ், தமிமுன்அன்சாரி, தணியரசு: அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவிய மும்மூர்த்திகள் ஸ்டாலினுடன் சந்திப்பு…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு அதிரடி அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து, கருணாஸ், தமிமுன்அன்சாரி,…

தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கும் தபால் வாக்கு! பரிசீலனை செய்ய உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, தேர்தல் பணிகளில் ஈடுபடும் தனியார் வாகன ஓட்டிகளுக்கும் தபால் வாக்கு அளிப்பது குறித்து பரிசீலனை செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம்…

கல்வித்தகுதிக்கான வேலைவாய்ப்பின்மையும், தமிழக தேர்தலில் அதன் தாக்கமும்?

சிறப்புக்கட்டுரை: ராஜ்குமார் மாதவன் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை என்பது வேலைசெய்ய விருப்பமுள்ள எவரும், வேலை இல்லாமல் இருந்தால் அவர்கள் வேலையற்றவர்களாக தீர்மானிக்கப்படுவர். அதே நபர், ஒரு தினசரி கூலியாக…

இல்லத்தரசிகளுக்கு மாதாந்திர நிதி ரூ.1000 மட்டுமல்ல; மேலும் பல திட்டங்கள்! ஸ்டாலின் மகளிர் தின செய்தி…

சென்னை: திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில், இல்லத்தரசிகளுக்கு மாதாந்திர நிதி ரூ.1000 வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு அது மட்டுமல்லாது மேலும்…

6 தொகுதிகள்: திமுக – மார்க்சிஸ்டு கட்சிகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது….

சென்னை: திமுக கூட்டணியில், மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வமான ஒப்பந்தம் இன்று காலை திமுக தலைமை ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. சட்டமன்ற…

அதிமுகவுடன் இன்று உடன்பாடு ஏற்படுமா? நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது தேமுதிக…

சென்னை: அதிமுக – தேமுதிக தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நாளை (9ந்தேதி) தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு தேமுதிக தலைமை…

அதிமுகவுடன் தேமுதிக, தமாகா இன்று மீண்டும் பேச்சுவார்த்தை… உடன்பாடு ஏற்பட வாய்ப்பு….

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, தமாகா கட்சிகள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. இந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக…

அமமுகவில் இன்றும், நாளையும் வேட்பாளர் நேர் காணல்!

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்ளுக்கு, இன்றும், நாளையும் நேர்காணல் நடைபெறவுள்ளது. ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்…