சட்டமன்ற தேர்தல் எதிரொலி: சென்னையில் 34 முக்கிய ரவுடிகள் கைது; விதி மீறியதாக 139 வழக்கு
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையில், இதுவரை 34 முக்கிய ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், விதி மீறியதாக…