Category: TN ASSEMBLY ELECTION 2021

இன்று இரவு 7 மணியுடன் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.

சென்னை வரும் 6 ஆம் தேதியுடன் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடப்பதால் இன்று இறவு 7 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. வரும் மே மாதம் 24 ஆம்…

பலமுனை தாக்குதல் – தாங்குமா பாமக?

தேர்தல் கூட்டணியில் பேரம் பேசுவதில், பாமக நிறுவனர் ராமதாஸ், எப்போதுமே திறமையானவர் என்று பெயரெடுத்தவர். பாஜக ஆதிக்கம் செலுத்தும் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுகவிடம், கடந்த நாடாளுமன்ற தேர்தலில்கூட…

ஹோட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கொடுத்ததை பெருமையாக பதிவிட்ட பா.ஜ.க. எம்.பி. – பதிலடி கொடுத்த ஹோட்டல் நிர்வாகம்

கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து அமித் ஷா, யோகி ஆதித்யநாத் என்று அகில இந்திய தலைவர்கள் முதல், அண்டை மாநிலமான கர்நாடக,…

180 இடங்களுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெற்றால்தான், பாஜகவால் வெற்றியைத் திருட முடியாது! ப.சிதம்பரம்

காரைக்குடி: 180 இடங்களுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெற்றால்தான், பாஜகவால் வெற்றியைத் திருட முடியாது என்று மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில்…

கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்! 6 கார்களுடன் பாஜகவினர் 12 பேர் கைது…

கோவை: கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தது தொடர்பாக பாஜகவினர் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை தெற்கு தொகுதி விஐபிக்கள் போட்டியிடும் தொகுதியாக…

தேர்தல் நேரத்தில் ஐடி ரெய்டு நடத்தி எதிர்க்கட்சிகளைக் களங்கப்படுத்துகிறது மோடி அரசு! கே.எஸ்.அழகிரி

சென்னை: எதிர்க்கட்சியினர் வீடுகளில் வருமான வரித்துறையைக்கொண்டு ரெய்டு நடத்துவது, தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளைக் களங்கப்படுத்துகிற முயற்சியாகவே கருதப்படுகிறது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி காட்டமாக தெரிவித்துள்ளார்.…

அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தாருங்கள்! இபிஎஸ் ஓபிஎஸ் வேண்டுகோள்…

சென்னை: அதிமுக ம்ற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தாருங்கள், அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு தொடர்ந்து செயல்பட பேராதரவு கொடுங்கள் என…

நாளை இரவு 7மணிக்கு மேல், வெளியாட்கள் தொகுதியை விட்டு வெளியேறவிட வேண்டும், சமூக வலைதள விளம்பரங்களுக்கும் தடை சத்தியபிரதா சாகு

சென்னை: நாளை இரவு 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வடைவதால், அதற்கு பிறகு, தேர்தல் பணிகளுக்காக வந்திருக்கும் கட்சியினர், அங்கிருந்து வெளியேறி விட வேண்டும் என தமிழக…

போடியில் ஓபிஎஸ் வீடு அருகே வருமானவரித்துறை சோதனை…

போடி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் அருகே அமைந்துள்ள அதிமுக பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும்…

திமுக வெற்றிபெற வேண்டி திருத்தணி முருகன் கோவிலில் முட்டிபோட்டு படியேறும் திமுகவினர்…

திருத்தணி: சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றிபெற வேண்டி திருத்தணி முருகன் கோவிலில் முட்டிபோட்டு திமுகவினர் படியேறும் புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.…