Category: TN ASSEMBLY ELECTION 2021

கொங்குமண்டலம், பாமக உதவியுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறும் அதிமுக… தேமுதிக, அமமுக, மநீம வாஷ் அவுட்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது. இருந்தாலும், ஊடங்களின் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி, அதிமுக…

234 தொகுதி முன்னணி நிலவரம்….தி.மு.க. தனி பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கிறது

தமிழக சட்டமன்ற தேர்தலில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் தி.மு.க. 119 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தி.மு.க. கூட்டணி 139 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி…

விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக முன்னிலை… அமைச்சர் சி.வி.சண்முகம் தோல்வி முகம்…

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை…

சென்னையின் 16 தொகுதி உள்பட தி.மு.க கூட்டணி 147 தொகுதிகளில் முன்னிலை…

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்த 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 147 தொகுதிகளில் முன்னிலைப் பெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெறுகிறது. கொளத்தூர் தொகுதியில் எட்டு சுற்றுகளின்…

திமுக வெற்றி முகம்: களைகட்டியது அண்ணா அறிவாலயம்…

சென்னை: திமுக வெற்றியின் உறுதியான நிலையில், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.…

அமைச்சர் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்பட 8 அமைச்சர்கள் தோல்வி முகம்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக அமைச்சர்களில் பலர் தோல்வியை தழுவி வருகின்றனர். அமைச்சர் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்பட 8…

முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்… ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை எட்டியது திமுக…

சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்களே தேவைப்படும் நிலையில், திமுக தனியாக 118 இடங்களை பெற்று முன்னிலை வகித்து வருகிறது. கூட்டணி கட்சிகளைச் சேர்த்து 142…

கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரனுக்கு டஃப் கொடுக்கும் கடம்பூர் ராஜு

கோவில்பட்டி தற்போதைய நிலையில் கோவில்பட்டியில் அமமுக தலைவர் டிடிவி தினகரனுக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தமிழக சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை மும்முரமாக…

மீண்டும் திமுக கோட்டையாகிறது சென்னை… 15ல் திமுக முன்னிலை…

சென்னை: 16 தொகுதிகளைக்கொண்ட சென்னை மண்டலத்தில் 15 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இதனால், சென்னை திமுக மீண்டும் கோடையாக மாறி உள்ளது. சென்னையில் உள்ள…

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி உறுதியாகிறது…

சென்னை: சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் வெற்றி உறுதியாகி வருகிறது. அவர் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். இந்த…