Category: TN ASSEMBLY ELECTION 2021

திமுக வேட்பாளர்கள் ஏ.வ.வேலு, பொன்முடி, ஜெ. கருணாநிதி விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் வெற்றி…

திமுக வேட்பாளர்கள் ஏ.வ.வேலு, பொன்முடி, ஜெ. கருணாநிதி விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6…

திருச்செந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி

தூத்துக்குடி: தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில், திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அனுதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் திமுக பெரும்பான்மை…

கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் வெற்றி!

நாகர்கோவில்: கிள்ளியூர் தொகுதிக காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் குமார் 98,721 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு…

ராஜபாளையம் தொகுதியில் திமுக வெற்றி; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோல்வி

விருதுநகர்: ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர், அமைச்சர்ல ராஜேந்திர பாலாஜி தோல்வி அடைந்தார். அவரை வீழ்த்தி திமுக வேட்பாளர் தங்க பாண்டியன் வெற்றி பெற்றார். அதிமுகவில்…

அமைச்சர் கே.சி.வீரமணி தோல்வி: ஜோலார்பேட்டையில் வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் தேவராஜ்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் கே.சி.வீரமணியை 1384 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தேவராஜ் தோற்கடித்து வெற்றிபெற்றார்.

திமுக தலைவருக்கு ‘எய்ம்ஸ்’ செங்கல்-ஐ கொடுத்து வாழ்த்து பெற்றார் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை: சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றிவாகை சூடும் திமுக வேட்பாளரும், இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின், திமுக தலைவர்ல மு.க.ஸ்டாலினை சந்தித்து, தனது தேர்தல் பிரசாரத்தின்போது…

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தொழிலை கைவிடுவதாக திடீர் அறிவிப்பு

2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணமாக இருந்த இந்தியாவின் மிகப்பெரும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஐ-பேக் நிறுவனத்தில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார்.…

புதுச்சேரி பாஜக தலைவரை தோற்கடித்து வெற்றிபெற்றார் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியநாதன்…

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாஜக தலைவரை தோற்கடித்து காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியநாதன் வெற்றி பெற்றுள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியநாதன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து,…

தமிழக சட்டமன்ற தேர்தல் – மாலை 4 மணி முன்னணி நிலவரம்

தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ தகவலின் படி மாலை 4 மணிக்கு முன்னணி நிலவரம் : தி.மு.க. கூட்டணி 145 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி – 88 இடங்களிலும்…

மு க ஸ்டாலினுக்கு லாலு பிரசாத் யாதவ் வாழ்த்து

பாட்னா திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக முன்னணியில் உள்ளது.…