சென்னையில் மொத்த வாக்காளர்கள் 39,40,704 பேர்: மாற்றுத்திறனாளிகள் பெயர் சேர்க்க 31ந்தேதி வரை சிறப்பு முகாம்கள்…
சென்னை: சென்னையில் மொத்த வாக்காளர்கள் 39,40,704 என்று இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சென்னை மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகளை…