கோவை வந்தடைந்தார் ராகுல்காந்தி… ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு… தமிழக கலாச்சாரத்தை காப்பாற்ற சூளுரை…
கோவை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று கோவை வந்தடைந்தார். கோவை விமானம் நிலையத்தில் இருந்து ராகுல்…