Category: News

கொரோனா : தமிழகத்தில் இன்று 1149 பாதிப்பு – சென்னையில் 804 பாதிப்பு

சென்னை இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1149 உயர்ந்து மொத்த எண்ணிக்கை 22,333 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…

சென்னையில் உள்ள 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 மதிப்பூதியம்… தமிழகஅரசு

சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் அயராது பணியாற்றி வரும் சுமார் 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 மதிப்பூதியம் வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து…

கொரோனாவால் இறந்தது யார்? : அகமதாபாத் பொது மருத்துவமனையில் அதிர்ச்சியான குழப்பம்

அகமதாபாத் அகமதாபாத் பொது மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர் என வேறு ஒருவர் சடலத்தை குடும்பத்தினரிடம் கொடுத்து எரியூட்டப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.…

'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் மதுரை சலூன்காரரை பாராட்டிய பிரதமர்…

டெல்லி: பிரதமர் மோடி இன்று உரையாற்றிய ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மதுரை சலூன்காரர் ஒருவர் தான் சேமித்து வைத்த பணத்தை கொரோனா தொற்று உதவிக்காக செலவழித்ததை…

தெற்கு ரயில்வே சென்னை கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 80 பேர் கொரோனாவால் பாதிப்பு…

சென்னை: தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் பணியாற்றி வந்த அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 80 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பு…

ஆயுத செலவுக்கு பதில் கொரோனாவை தடுக்க செலவு செய்யுங்கள் : போப் ஆண்டவர்

வாடிகன் ஒவ்வொரு நாடும் ஆயுதங்களுக்குப் பணத்தைச் செலவழிக்காமல் கொரோனா தடுப்பு ஆராய்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என போப் ஆண்டவர் கேட்டுக் கொண்டுள்ளார். சீன நாட்டில் வுகான் நகரில்…

கொரோனா: இந்திய மக்கள்தொகையில் 50% பேர் டிசம்பர் மாதத்திற்குள் கொரோனாவால் பாதிக்கப்படலாம்: நிம்ஹான்ஸ் நியூரோவைராலஜி தலைவர்

இன்று மே 31, பொது முடக்கம் 4.0 முடிவடைகிறது. நோய் பாதிப்புகளின் அடிப்படையில் கட்டுப்பாடுகளை தளர்த்தவும் உள்ளனர். ஆனால், அரசு பல விதிகளை அறிவித்தாலும், நடைமுறையில் எவ்வித…

தமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. நேற்று மத்தியஅரசு அறிவித்த நிலையில், இன்று தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.81 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,81,827 ஆக உயர்ந்து 5185 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 8336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 61.53 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,26,992 உயர்ந்து 61,53,272 ஆகி இதுவரை 3,70,870 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,26,992…