அமமுக வெற்றி பெற்றால் ஜிஎஸ்டி பிரச்சினைகள் சரி செய்யப்படும்…! டிடிவி தினகரன்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்துவரும் டிடிவி தினகரன், அமமுக எம்.பி.க்கள் வெற்றி பெற்றால் , ஜிஎஸ்டியில் மாற்றம் கொண்டு வருவோம் என்று கூறி உள்ளார்.…