அதிகார விளையாட்டுக்கு அப்பாவிகள் பலிகடாவா; அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்
சென்னை: அதிகார விளையாட்டுக்கு அப்பாவிகள் பலிகடாவா; அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும் என திமுகதலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். தமிழக சுகாதாரத் துறைச்…