பலி 7,745 ஆக உயர்வு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.76 லட்சமாக உயர்வு…
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.76 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில், 1.35 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 9,985 பேருக்கு கரோனா நோய்த்தொற்று…