இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 51.08% ஆக அதிகரிப்பு…
டெல்லி: இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 51.08% ஆக அதிகரித்து இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகமான ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு…