Category: News

கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் 9துணை கலெக்டர்கள்… கடலூர் ஆட்சியர் தகவல்

கடலூர்: கடலூர் நகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், 9 துணை ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார். கடலூர்…

ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனியின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பழனி ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா…

எப்படி இருந்த ஏரியா.. இப்போ இப்படி ஆகிப் போயிடுச்சே..

ஒரு காலத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமலும், சமூகத்தில் மிகவும் அந்தஸ்தான குடியிருப்பு பகுதிகளாகவும் விளங்கிய பகுதி சென்னை பழைய மகாபலிபுரம் ரோடு எனப்படும் ஓஎம்ஆர் ஏரியா.. இப்போது வெறிச்சோடிக்…

13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 நிவாரணத் தொகை… தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு 12 நாள் முழு ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அரிசி ரேசன் அட்டை தாரர்களுக்கு ரூ.1000 நிவாரண உதவி வழங்க…

அமித்ஷா கூட்டத்தில் பங்குகொண்ட டெல்லி சுகாதார அமைச்சருக்கு கொரோனா அறிகுறி… டெல்லியில் பரபரப்பு

டெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முதல்வர் கெஜ்ரிவாலு டன் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்குகொண்ட, டெல்லி சுகாதார அமைச்சர்…

16/06/2020 சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு… மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.43 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,33,029 ஆக உயர்ந்து 9915 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 10,021 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 81.08 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,24,600 உயர்ந்து 81,08,667 ஆகி இதுவரை 4,38,596 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,24,600…

தமிழகம் : மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,504 ஆகி உள்ளது. இதில் 479 பேர்…

தமிழகம் : கொரோனா பாதிப்பு 46000 ஐ கடந்தது

சென்னை தமிழகத்தில் இன்று 1843 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 46,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில்…