Category: News

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 82.51 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,42,546 உயர்ந்து 82,51,213 ஆகி இதுவரை 4,45,188 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,42,546…

கொரோனா : சென்னை நகரில் 13 நாட்களுக்குப் பிறகு 1000க்கு குறைவான பாதிப்பு

சென்னை சென்னை நகரில் இன்று 13 நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்குக் கீழ் இறங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில்…

மிதமான தொற்று உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் ரயில் பெட்டிகளில் சிகிச்சை

டில்லி மிதமான பாதிப்பு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் ரயில் பெட்டிகளில் சிகிச்சை அளிக்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா வைரஸ் தொற்று மிகக்…

16/06/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு 34 ஆயிரத்தை தாண்டியது…மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 48ஆயிரத்து 19 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,245 -ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 1515…

இன்று 1515 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 48,019 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 1515 பேருக்கு புதிதாக தொற்று பரவியுள்ள நிலையில், இதுவரை, 48, 019 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க 1500 வெளி மாவட்ட மருத்துவர்கள் வருகை…

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வரும் நிலையில், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ,500 மருத்துவர்களை சென்னையில் தற்காலிகமாக பணியாற்ற…

5நாளில் அதிசயம்; தாம்பரம் சித்த மருத்துவமனையை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்த தமிழகஅரசு முடிவு

சென்னை: சென்னை தாம்பரத்தில் உள்ள, தேசிய சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சித்த மருந்து…

சென்னையில் இருந்து வந்தவர்களால்தான் கர்நாடகாவில் கொரோனா தீவிரம்… எடியூரப்பாரப்பா

பெங்களூரு: சென்னையில் இருந்து கர்நாடகம் வந்தவர்களால்தான் கர்நாடகாவில் கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதாக கூறியுள்ள எடியூரப்பா, சென்னை மற்றும் டெல்லியிருந்து கர்நாடக மாநிலத்திற்கு வருபவர்கள் 3 நாட்கள்…

தொற்று முற்றிலும் ஒழிக்கப்பட்ட நியூசிலாந்து நாட்டில் புதிதாக 2 பேருக்கு கொரோனா…

வெலிங்டன்: கொரோனா முற்றிலும் ஒழிக்கப்பட்ட நியூசிலாந்து நாட்டில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இது மக்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளில்…

சென்னையில் 12 மணி நேரத்தில் 22 பேர் கொரோனாவுக்கு பலி…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மருத்துவமனை களில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 22 பேர் கடந்த 12 மணி நேரத்தில் பலியாகி உள்ளனர்.…