Category: News

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.95 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,95,812 ஆக உயர்ந்து 12,970 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 14,721 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 87.50 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,80,516 உயர்ந்து 87,50,501 ஆகி இதுவரை 4,61,813 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,80,516…

சென்னையில் இன்று மேலும் 1,322 பேர் பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: சென்னையில் இன்று மேலும் 1,322 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு 38327 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், இன்று (19/06/2020 6 PM)…

3வது நாளாக 2ஆயிரத்தை கடந்தது: தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 54,449 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று 3வது நாளாக 2ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே…

வேலூரில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் திறப்பு… மாவட்ட ஆட்சியர் அதிரடி

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி என்று மமாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தோற்று நாளுக்கு நாள்…

டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கவலைக்கிடம்… பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு

டெல்லி: தலைநகர் டெல்லியில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில், அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு, வேறு மருத்துவமனைக்கு மாற்ற இருப்பதாக…

சென்னையில் விதிகளை மீறி ஊர்சுற்றிய 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்…

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் முழு ஊரடங்கு கடுமையாக்கப்பட் டுள்ள நிலையில், விதிகளை மீறி ஊர் சுற்றிய 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக…

புலம்பெயர் தொழிலாளர்களை சொந்தஊருக்கு உடனே அனுப்பி வையுங்கள்… உச்சநீதி மன்றம் கடும் எச்சரிக்கை

டெல்லி : புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள், அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், அனைத்து…

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 87 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 87 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது மாவட்ட மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது.…

சென்னையில் இன்று மேலும் 23 பேர் கொரோனாவுக்கு பலி…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில், இன்று மேலும் 23 பேர் பலியாகி உள்ளது தெரிய வந்துள்ளது. சென்னையில் நேற்று மாலை (18ந்தேதி) 6 மணி…