Category: News

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.56 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,56,115 ஆக உயர்ந்து 14,483 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 15,665 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 93.45 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,62,994 உயர்ந்து 93,45,569 ஆகி இதுவரை 4,78,949 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,62,994…

பதஞ்சலியின் கொரோனா ஒழிப்பு மருந்து : ஆயுஷ் அமைச்சகம் விளம்பர தடை

ஹரித்வார் பிரபல யோகா ஆசிரியர் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனா மருந்துக்கு விளம்பரம் செய்ய மத்திய ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்துள்ளது. உலகெங்கும் மகளை அச்சுறுத்தி…

கொரோனா 4.90 லட்சம் கிலோ மருத்துவக் கழிவுகள் அகற்றம்… மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்..

சென்னை: தமிழகத்தில், கொரோனா தடுப்பு முகாம்கள், வார்டுகளில் இருந்து 4.90 லட்சம் கிலோ மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.…

சென்னையில்தொடர்ந்து 20வது நாளாக 1000-ஐ கடந்த பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: சென்னையில்தொடர்ந்து 20வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்து தொடர்ந்து வருகிறது. இது சென்னைவாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு…

தமிழகத்தில் இன்று மேலும் 2,516 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 64,603 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64,603 ஆக உயர்ந்துள்ளது. இன்று…

பிரிட்டனில் நேரடியாக எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை முயற்சி தொடக்கம்

சவுத் ஹாம்ப்டன் பிரிட்டனில் துடைப்பான் இல்லாமல் நேரடியாக எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்ய நீண்ட துணி அல்லது…

3மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா சோதனை… ஜெகன்மோகன் ரெட்டி

அமராவதி: 3மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் கொரோனா பரி சோதனை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி உத்தரவிட்டு…

கொரோனாவுக்கு சித்த மருத்துவம் குறித்து அனைத்துத்துறை மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: சித்தா, அலோபதி, ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்துத்துறை மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைக்க மதுரை உயர்நீதி மன்றம் கிளை உத்தரவிட்டுஉள்ளது. நேற்றைய விசாரணையின்போது, கொரோனா நோயாளிகளுக்கு…

கடலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 60 பேருக்கு கொரோனா…

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,087ஆக அதிகரித்துள்ள…