Category: News

சென்னையில், சிக்னலில் காத்திருப்பு நேரம் குறைப்பு! போக்குவரத்து காவல்துறை

சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் சென்னை சாலைகளில் உள்ள சிக்னல்களில் காத்திருப்பு நேரம் குறைக்கப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம்…

சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் பணியாற்றிய 23 ஊழியர்களுக்கு கொரோனா…

சென்னை : சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றிய 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா…

புதுச்சேரி ஆளுநருக்கு கொரோனா இல்லை… சோதனை முடிவில் தகவல்..

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகை ஊழியருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், ஆளுநர் மாளிகையை 48 மணி நேரம் மூடி சுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டது. அதையடுத்து ஆளுநர் கிரண்பேடி உள்பட…

09/07/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு –  மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று…

கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7,67,296 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில்…

சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் 19 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 19 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே…

சென்னை கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை சென்னையில் உள்ள கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.69 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,69,052 ஆக உயர்ந்து 21,144 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 25,559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.21 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,21,55,575 ஆகி இதுவரை 5,51,192 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,13,252 பேர் அதிகரித்து…

09/07/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னையைத் தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உள்பட பல மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.…